Monday, October 13, 2014

லேட்டஸ் லவ்!

உன் இதயத்துக்குள்
நுழைவதற்காக காதல்
பாதையைக் காட்ட
'கூகுள்' கூட மறுக்கிறதே
பெண்ணே!


உனக்காக 'ஸ்கைப்'பில்
நித்தமும் காத்திருப்பதால்
என் வாழ்க்கையே காதல்
கடிகாரமாகிவிட்டதடி!!


வாதம் செய்ய இடம் இன்றி!
"வைபர்" இலும் வந்து சென்றாயே!
போதுமடி உன் மெளண காதல்!
மொழிந்து விடேன் உன் 

மொத்த காதலையும்! 

அன்பே! நீ என்னை மறந்தாலும்
என் இதயத்தின் 'பாஸ்வேட்'
நீதானடி! அது இல்லையேல் - என்
இதயம் இல்லையென்றாகி விடும்..
 

0 comments:

Post a Comment